ஏணிகள் முன்னேற விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது

முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம்

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் .எனது பெயர் ஏணி (புனைபெயர்தான் ) இந்த தளத்தின் முக்கிய விஷயங்கள் மூன்று :கல்வி ,தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம். ஏன் இந்த மூன்றும் ..? (மத்ததெல்லாம் தான் நம்ம தமிழ் பிளாகர்கள் எழுதீட்ராங்களே). நமது இந்தியாவின் இளைஞர்களின் இளைஞர்,'கனவு'நாயகர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் லட்சியமான 2020 இந்திய வல்லரசு நாடாக (நல்லரசு நாடானால் இன்னும் நல்லாருக்கும் ) வேண்டுமெனில் இந்த மூன்றும் தான் முக்கிய தேவை .எனவேதான் இந்த தளத்தில் இவற்றைப்பற்றி பதிவு செய்யவுள்ளேன் .நிறை குறைகளை பதிவு செய்யுங்கள் .நன்றி

Friday, July 3, 2009

ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்(LEARN ENGLISH )


நீங்கள் பாடசாலை மாணவரா?

தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?

பலவருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும் ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கவலையடைந்துள்ளவரா? எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம். எவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.

விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.

இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல Grammar Patterns களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது.

தளத்தின் பெயர்:aangilam.blogspot.com

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இணையத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.



THANKS TO ARUN.

0 comments: